NEWS UPDATE *** நெல்லையில் ஒய்வு பெற்ற உதவி ஆய்வாளர் ஜாஹிர் உசேன் கொலை வழக்கில் குற்றவாளிகள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க முடியாது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ///////\\\\\\\ பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள திமுக கொடிக்கம்பங்களை 15 நாட்களில் அகற்றிட வேண்டும் - பொதுச்செயலாளர் துரைமுருகன் *** நடிகர் விஜய் பிறந்தநாளையொட்டி ஆர் கே ராஜா தலைமையில் தங்கத்தேர் இழுத்து பிராத்தனை

நடிகர் விஜய் பிறந்தநாளையொட்டி ஆர் கே ராஜா தலைமையில் தங்கத்தேர் இழுத்து பிராத்தனை

 ஜீன் 22 ஆம் தேதி நடிகர் விஜய் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது ..


இதனை முன்னிட்டு திருச்சி மாவட்ட தளபதி விஜய் ரசிகர்கள் சார்பாக திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சிறப்பு அர்ச்சனை செய்து மற்றும் தங்கத்தேர் இழுத்து பிராத்தனை செய்தனர்..


இதில்  திருச்சி மாவட்ட முன்னாள் மாவட்ட தலைவர் ஆர்.கே ராஜா அவர்கள் தலைமையில் நிர்வாகிகள் மிளகு பாறை சுப்பிரமணி உறையூர் சரண்ராஜ் மணப்பாறை நடேஷ் குமார்  சமயபுரம் சதீஷ்,



தொட்டியம் பாரதிராஜா மண்ணச்சநல்லூர் சுரேஷ்குமார் லால்குடி விஜய்,ரமேஷ் ,சூர்யா, பால சமுத்திரம் பிரபாகரன், மற்றும் சமயபுரம் நிர்வாகிகள், ராஜவேல், சத்யா, ஹரிஹரன்  மூர்த்தி,பிரபா ,விஜய், முத்துகிருஷ்ணன் ,நவீன் வசந்த், ஆகியோர் கலந்து கொண்டு தங்கதேரை வடம் பிடித்து இழுத்தனர்

Post a Comment

0 Comments