NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** நடிகர் விஜய்யின் பிறந்தநாள் முன்னிட்டு முன்னாள் மாவட்ட தலைவர் ஆர்.கே.ராஜா தலைமையில் முதியோர் இல்லத்தில் மாபெரும் அன்னதானம்

நடிகர் விஜய்யின் பிறந்தநாள் முன்னிட்டு முன்னாள் மாவட்ட தலைவர் ஆர்.கே.ராஜா தலைமையில் முதியோர் இல்லத்தில் மாபெரும் அன்னதானம்

இன்று நடிகர் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு உறையூர் பாத்திமா நகரில் உள்ள பிரபஞ்ச அமைதி சேவாஸ்ரமம் முதியோர் நலக்காப்பகத்தில் உறையூர் மூர்த்தி ஏற்பாட்டில் அனைவருக்கும் காலை உணவு வழங்கப்பட்டது.



இந்த நிகழ்வில் திருச்சி மாவட்ட விஜய் ரசிகர்கள் சார்பாக ஆர்.கே.ராஜா தலைமையில் உறையூர் சரன்ராஜ்,புத்தூர் நட்ராஜ்,காஜாமலை சுப்ரமணி, மணச்சநல்லூர் சுரேஷ்,தொட்டியம் கார்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.



இந்நிகழ்வினை உறையூர் v. மணிகண்டன், KR.லெனின்,K.தர்மராஜ்,கார்த்தி,விக்கி,S.ஞானசேகர்,S.மானிக்கம், U.மதன்குமார், J.நம்பிராஜ், விக்னேஷ், A.சதீஸ்,R.சதீஸ், முன்னின்று நடத்தினர்.

Post a Comment

0 Comments