NEWS UPDATE *** விலை சரிவால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு கர்நாடகாவில் அறிவித்தது போன்று இழப்பீடு தர வேண்டும் - மத்திய, மாநில அரசுகளுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல் *** கள்ள சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் ஆன்மாக்கள் நற்கதி அடைய வேண்டி காவேரி ஆற்றில் மோட்க்ஷ தீபம் ஏற்றப்பட்டது

கள்ள சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் ஆன்மாக்கள் நற்கதி அடைய வேண்டி காவேரி ஆற்றில் மோட்க்ஷ தீபம் ஏற்றப்பட்டது

 கடந்த சில நாட்களுக்கு முன்பாக கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் விஷ கள்ளச்சாராயம் குடித்து பரிதாபமாக உயிரிழந்த 60க்கும் மேற்பட்டவர்களின் ஆன்மாக்கள் நற்கதி அடைய வேண்டி திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவேரி ஆற்றின் படித்துறையில்


மது ஒழிப்பு மக்கள் படை நிறுவன தலைவர் டாக்டர் ஆனந்த் சத்ரியா தலைமையில் மோட்க்ஷ தீபம் ஏற்றப்பட்டது .


இந்த நிகழ்வில் ஸ்ரீரங்கம் நல சங்கம் தலைவரும் வல்லூறு மாத இதழின் ஆசிரியரும், சமூக செயல்பாட்டாளர் முனைவர் மோகன்ராம் மற்றும் நியூ திருச்சி டைம்ஸ் பத்திரிகையாளர் சங்கர் சுப்பிரமணியன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Post a Comment

0 Comments