திருச்சி திருவெறும்பூர் ஒன்றியம் அரசங்குடி ஊராட்சியில் புதிதாக கட்டபட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டி முடிகபட்டு 6 மாதம் காலமாகி விட்டது இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மக்கள் பயன்பாட்டிற்கும் கர்ப்பிணி பெண்களுக்கும் மருத்துவம் பார்க்க முடியாமல் அவதி படுகிறார்கள் ஆகையால் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் அவர்களை சந்தித்து பாரதிய ஜனதா கட்சி திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய பாஜக சார்பாக திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய தலைவர் T.செந்தில் குமார் தலைமையில் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு மனு கொடுக்கபட்டது..
இந்த நிகழ்வுக்கு சிறப்பு அழைப்பாளராக முன்னால் பட்டியல் அணி மாநில செயலாளரும் அரசங்குடி சக்தி கேந்திர பொறுப்பாளர் சி. இந்திரன் மாவட்ட உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு துணை தலைவர் வேங்கூர் கார்த்திகேயன் பிரபாகரன் மூனிஸ் வரன் ஆகியோர் மனு கொடுக்கும் போது உடன் இருந்தனர்
0 Comments