அதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க ,அதிமுக அமைப்புச் செயலாளர், முன்னாள் அமைச்சர், நாமக்கல் மாவட்ட கழக செயலாளர் தங்கமணி அவர்களின் வழிகாட்டுதல் படி
திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர், முன்னாள் துணை மேயர் ஜெ.சீனிவாசன் அவர்கள்.அமைப்புச் செயலாளர் முன்னாள் எம்பியுமான ரத்தினவேல்
மலைக்கோட்டை பகுதி கழக செயலாளர் M.A அன்பழகன் அவர்கள் ஏற்பாட்டில் மலைக்கோட்டை பகுதி வார்டு எண் :15 ல் உள்ள அதிமுக உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்வில் முன்னாள் மாவட்ட கழகச் செயலாளர் KC.பரமசிவம்,மாநில அம்மா பேரவை செயலாளர் C.அரவிந்தன்,மாவட்ட கழக துணை செயலாளர் V. பத்மநாதன்,LKR.ரோஜர், ஏர்போர்ட் விஜி, MRR.முஸ்தபா, நாகநாதர் A.பாண்டி, V.கலைவாணன், R.ராஜேந்திரன் பொதுக்குழு உறுப்பினர்கள் வெல்லமண்டி U. பெருமாள், முன்னாள் பொன்மலை கோட்டத் தலைவர் N. மனோகரன்,
மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் TAS.கலிலுல் ரகுமான், மகளிரணி மாவட்ட செயலாளர் நசீமா பாரிக், J. இலியாஸ், R.வெங்கட் பிரபு, எட்வர்ட் ஜான் (எ) குமார், மாநில பீடி பிரிவு செயலாளர் சகாப்தீன், மீனவர் அணி மாவட்ட செயலாளர் தென்னூர் அப்பாஸ்
சார்பு அணி நிர்வாகிகள் கருமண்டபம் B. சுரேந்தர்,P. ரஜினிகாந்த், தர்கா A.காஜா, கீதா ராமநாதன், தகவல் தொழில்நுட்ப பிரிவு M.கதிரவன், B. நாகராஜன், தளபதி சக்தி வாழைக்காய்மண்டி சுரேஷ், TR சுரேஷ்குமார், வட்ட கழக செயலாளர்கள்
பொன்.அகிலாண்டம், V.ராமமூர்த்தி, S.ராஜ்மோகன், G. கதிர்வேல் M.வெற்றிவீரன், R.ஜெகதீசன், M. சிங்கமுத்து, K.P.ராமநாதன், KCP ஆனந்த், கல்லுக்குழி A முருகன், சின்னப்பன்.எனர்ஜி I அப்துல் ரஹ்மான், பிரபாகரன், சாதிக் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலர் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
0 Comments