லால் கேர் கிளினிக் சார்பாக இலவச மருத்துவ முகாம் திருச்சியில் நடந்தது.
திருச்சி சுப்ரமணியபுரம், லால் கேர் கிளினிக் சார்பாக நடந்த இலவச மருத்துவ முகாமில் 2500 ரூபாய் மதிப்புள்ள பி.டி.எம் ஸ்கேன் இலவசமாக செய்யப்பட்டது, மேலும் பிசியோதெரபி ஆலோசனை ரத்த கொதிப்பு மற்றும் சர்க்கரை அளவு இலவசமாக பார்க்கப்பட்டது.
இதில் அரசு மருத்துவர் DR. பிரவீன் (பொது மற்றும் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்) அவர்கள் 150-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் ஆலோசனைகள் வழங்கினார்கள்.
லால் கேர் கிளினிக் நிர்வாக இயக்குனர் முஹம்மது யாசிர் அவர்கள் உடனிருந்தார்.
0 Comments