// NEWS UPDATE *** ஈபிஎஸ் உடன் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்திப்பு. அதிமுக - பாஜக இணைந்து கூட்டு பிரச்சாரத்தை முன்னெடுக்க திட்டம் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் - ஈபிஎஸ்க்கு அழைப்பு சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை என தகவல் +++++++++++++++++++++++ பிகாரில் நவம்பர் 6, 11ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல். நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை *** திருச்சி எம்.ஐ.இ.டி பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு துவக்க விழா - தொழில் வழிகாட்டல் நிபுணர் அஷ்வின் ராமசாமி பங்கேற்பு

திருச்சி எம்.ஐ.இ.டி பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு துவக்க விழா - தொழில் வழிகாட்டல் நிபுணர் அஷ்வின் ராமசாமி பங்கேற்பு

திருச்சி எம்.ஐ.இ.டி பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு துவக்க விழா - தொழில் வழிகாட்டல் நிபுணர் அஷ்வின் ராமசாமி பங்கேற்பு!


திருச்சி குண்டூர் பகுதியில் அமைந்துள்ள எம்.ஐ.இ.டி பொறியியல் கல்லூரியில் 27 வது முதலாம் ஆண்டு துவக்க விழா இன்று நடைபெற்றது.  கல்லூரியின் துணை தலைவர் அப்துல் ஜமீல் வரவேற்புரை வழங்கினார். 

 
கல்லூரியின் தலைவர் முகமது யூனுஸ் தலைமை வகித்து தலைமை உரையாற்றினார். 


கல்லூரி முதல்வர் நவீன் சேட் மாணவ, மாணவிகளுக்கு கருத்துரை வழங்கி துறை தலைவர்கள் மற்றும் அனைத்து பிரிவுகளின் தலைவர்களை அறிமுகம் செய்து வைத்து பேசினார். 









மேலும் இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக தொழில் வழிகாட்டல் நிபுணர் மற்றும் ஆய்வாளர் அஷ்வின் ராமசாமி கலந்து கொண்டு மாணவ, மாணவிகளிடம் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments