// NEWS UPDATE *** காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ***************** தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் *** தமிழக தர்காக்கள் பேரவை தமிழக இஸ்லாமிய சுன்னத் ஜமாத் திருச்சி மாவட்ட நிர்வாகிகள் அவசர ஆலோசனைக்கூட்டம்

தமிழக தர்காக்கள் பேரவை தமிழக இஸ்லாமிய சுன்னத் ஜமாத் திருச்சி மாவட்ட நிர்வாகிகள் அவசர ஆலோசனைக்கூட்டம்

 தமிழக தர்காக்கள் பேரவை தமிழக இஸ்லாமிய சுன்னத் ஜமாத் திருச்சி மாவட்ட நிர்வாகிகள் அவசர ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.


 உத்தமநபியின் உதயதினவிழா 17.9.2024 மீலாது விழா மாபெரும் நடைபேரணி நடத்துவது குறித்தும்  திருச்சி மாவட்ட தலைவர் MIET.சாகுல்ஹமீது சாஹிப் தலைமையில் நடைபெற்றது.


இதில் மாவட்ட நிர்வாகிகள் முதன்மைசெயலாளர்.கல்லணை ராஜாமுகமது, துணைத்தலைவர் தர்காசர்தார், துணைத்தலைவர் ஆட்டோ.MEA.அன்சாரி,துணைத்தலைவர் ரஹ்மத்துல்லா, 


கொ.ப.செ.ஆட்டோA.பாஷா.. துணைச்செயலாளர் M.I.ஜானிபாஷா, துணைச்செயலாளர் நாகூர்கனி,  மகளிர் பேரவை துணைத்தலைவி பூக்கொல்லை சமீம்பானு,


 மாநகரசெயலாளர் ஹஜ்ரத் ரப்பானிமன்பயி மாநகர துணைத் தலைவர் A.அப்துல் மலிக் மாநகர துணை செயலாளர் தர்ஹா ஜஹாங்கீர் மற்றும் பேரவை‌ நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்

Post a Comment

0 Comments