NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து திருச்சி மாநகர் மாவட்டம் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம்

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து திருச்சி மாநகர் மாவட்டம் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம்

இந்திய சட்ட மேதை - சமத்துவம் மற்றும் சமூக நீதியின் அடையாளம் அண்ணல்  Drஅம்பேத்கர் அவர்களை அவமதித்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வலியுறுத்தி திருச்சி இபி ரோட்டில் அமைந்துள்ள சிலைக்கு  முன்பு மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் கவுன்சிலர் கவுன்சிலர் எல் ரெக்ஸ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது...


இதில் அகில இந்திய தேசிய செயலாளர் கிரிஸ்டோபர் திலக், மாநில செய்தி தொடர்பாளர் வேலுச்சாமி, தெற்கு மாவட்ட மாவட்ட காங்கிரஸ் தலைவர் கோவிந்தராஜ், தேசிய ஒருங்கிணைப்பாளர் அப்துல் ரஹீம், பொருளாளர் முரளி, 


கோட்டத் தலைவர்கள் வெங்கடேஷ் காந்தி, ஆர்ஜி முரளி, தர்கா பகதூர்ஷா, ராஜா டேனியல், அழகர், எட்வின் ராஜ், இஸ்மாயில், கனகராஜ், மலர் வெங்கடேஷ், பாக்யராஜ், கோபி, தர்மேஷ்,  அஞ்சு, மணப்பாறை வடக்கு வட்டாரத் தலைவர் சிவசண்முகம்,  ராஜா, அன்பு ராஜேந்திரன்,


செந்தமிழ்ச்செல்வன், சத்யநாதன்,   அபுதாஹீர், மனித உரிமை துறை எஸ் ஆர் ஆறுமுகம், சிறுபான்மை துறை பஜார் மொய்தீன் பொறியாளர் அணி ஹரிஹரன், இலக்கிய அணி பத்மநாபன், தகவல் தொழில்நுட்பத் துறை அரிசி கடை டேவிட், ஊடகப்பிரிவு செந்தில்குமார், இளைஞர்  அணி கௌசிக் பாய், ஹீரா, முகமது ரஃபிக், எழிலரசன், ரமேஷ், 

ராஜீவ் காந்தி, ராகவேந்திரா, ஆழ்வார்தோப்பூர் ஜாஃபர், ரஃபிக், ரெங்கநாதன், நூர் அகமது, பி ஹெச் இ எல் செல்வராஜ், சையத் இப்ராஹிம், அருள், அண்ணாதுரை, நடராஜன், அன்பு ஆறுமுகம், அப்துல் மஜீத், இஸ்மாயில், ரமேஷ், ஹரிஷ், ரயில்வே ரமேஷ், நடராஜ், ரீகன், ராஜ், தினேஷ், சுப்புராஜ், கிஷோர், மணி, கோரிக் பாய், கவிதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்

Post a Comment

0 Comments