NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** திருச்சி காங்கிரஸ் கமிட்டி மாநகர் மாவட்ட சிறுபான்மை பிரிவு சார்பில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்

திருச்சி காங்கிரஸ் கமிட்டி மாநகர் மாவட்ட சிறுபான்மை பிரிவு சார்பில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்

திருச்சி மேலசிந்தாமணி (FUN ZONE LITTLE STARS) மழலையர் பள்ளியில் காங்கிரஸ் கமிட்டி திருச்சி மாநகர் மாவட்ட சிறுபான்மை பிரிவு சார்பாக கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது .


இந்த விழாவில் பள்ளி சிறுவர் சிறுமிகளுக்கு கேக் வெட்டி இனிப்புகள் வழங்கிப்பட்டது..


கிறிஸ்துமஸ் விழாவில் சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் பஜார் A மைதீன் தலைமை வகித்தார்.

 


மாநில பொதுச்செயலாளர் வக்கில் M. சரவணன் , முன்னாள் மேயர் சுஜாதா, புனித லூர்து அன்னை கிளைச்சபை தலைவர் G. பவுல்ராஜ் ஆகியோர்  சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்


இந்த நிகழ்வில் ஜிம் விக்கி, கம்பை பாரத், தர்ஹா சேக், ஆட்டோ பாலு, அண்ணாசிலை ரீகன், சிந்தை சகாபுதீன், சிந்தை ஸ்ரீராம், தென்னூர் பக்ருதீன், உறையூர் இர்பான், சரண், தீனா மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

 இந்த விழாவிற்கான ஏற்பாட்டினை பள்ளியின் தாளாளர் A. யாஸ்மீன் பேகம் (மைதீன்) செய்திருந்தார்

Post a Comment

0 Comments