// NEWS UPDATE *** காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ***************** தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் *** திருச்சி ஶ்ரீரங்கம் ஶ்ரீமத் ஆண்டவன் கல்லூரியில் பாரதிதாசன் கல்லூரிகளுக்கு இடையேயான யோகாசன போட்டி

திருச்சி ஶ்ரீரங்கம் ஶ்ரீமத் ஆண்டவன் கல்லூரியில் பாரதிதாசன் கல்லூரிகளுக்கு இடையேயான யோகாசன போட்டி

பாரதிதாசன் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான யோகாசன போட்டி ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்  நடைபெற்றது.


இதை கல்லூரி முதல்வர் முனைவர் M.பிச்சைமணி அவர்கள் துவக்கி வைத்தார்.

உடன் புலமுதன்மையர்கள், துறை தலைவர்கள் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழக செயலர் A.மெகபூப்ஜான்  கிளை கல்லூரிகளின் கல்லூரி உடற்கல்வி இயக்குனர்களும் ஆண்டவன்  கல்லூரி PRO  மோகன் ஆகியோர் பங்கேற்றனர். 

உடற்கல்வி  இயக்குனர் M.கருப்பையா மற்றும் G.பிருந்தா இப்போட்டி  நடைபெற ஏற்பாடு செய்தனர். இப் போட்டியில் பெண்கள் அணி மற்றும் ஆண்கள் அணி சார்பாக 15 கல்லூரி  மாணவ மாணவிகள் பங்கு  பெற்று அதில் சிறப்பாக செய்யும் மாணவ மாணவிகளை தேர்வு செய்து தேசிய அளவிலான யோகாசன போட்டிக்கு தகுதி பெற்று தேசிய போட்டியில்  பங்குபெருவார்கள்.

Post a Comment

0 Comments