NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** திருச்சி ஶ்ரீரங்கம் ஶ்ரீமத் ஆண்டவன் கல்லூரியில் பாரதிதாசன் கல்லூரிகளுக்கு இடையேயான யோகாசன போட்டி

திருச்சி ஶ்ரீரங்கம் ஶ்ரீமத் ஆண்டவன் கல்லூரியில் பாரதிதாசன் கல்லூரிகளுக்கு இடையேயான யோகாசன போட்டி

பாரதிதாசன் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான யோகாசன போட்டி ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்  நடைபெற்றது.


இதை கல்லூரி முதல்வர் முனைவர் M.பிச்சைமணி அவர்கள் துவக்கி வைத்தார்.

உடன் புலமுதன்மையர்கள், துறை தலைவர்கள் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழக செயலர் A.மெகபூப்ஜான்  கிளை கல்லூரிகளின் கல்லூரி உடற்கல்வி இயக்குனர்களும் ஆண்டவன்  கல்லூரி PRO  மோகன் ஆகியோர் பங்கேற்றனர். 

உடற்கல்வி  இயக்குனர் M.கருப்பையா மற்றும் G.பிருந்தா இப்போட்டி  நடைபெற ஏற்பாடு செய்தனர். இப் போட்டியில் பெண்கள் அணி மற்றும் ஆண்கள் அணி சார்பாக 15 கல்லூரி  மாணவ மாணவிகள் பங்கு  பெற்று அதில் சிறப்பாக செய்யும் மாணவ மாணவிகளை தேர்வு செய்து தேசிய அளவிலான யோகாசன போட்டிக்கு தகுதி பெற்று தேசிய போட்டியில்  பங்குபெருவார்கள்.

Post a Comment

0 Comments