அதாயி அரபிக் கல்லூரி திருச்சி சரகம் நடத்திய "நாட்டுப் பற்றுடன் நாளை துவங்கும்" கருத்தரங்க நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் திருச்சி M.முகமது ஷரிப் அவர்கள் கலந்து கொண்டு, மூவர்ண தேசியக்கொடி ஏற்றிய பின் மாணவர்கள் மத்தியில் நாட்டு நலன் பற்றியும், நாட்டின் மீது மாணவர்கள் கொள்ள வேண்டிய அக்கறை குறித்தும் உரையாற்றினார்.
இந்த நிகழ்வில் கல்லூரி முதல்வர் முகமது பைசுல் பாரி பிலாலி உட்பட பேராசிரியர் பெருமக்கள்,மாணவர்கள் கலந்து கொண்டனர்.
0 Comments