NEWS UPDATE *** அரசுப் பணியாளர்களுக்கான அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் என சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். *** திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் யார் அந்த சார்? ஸ்டிக்கர் பிரச்சாரம் தொடக்கம்

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் யார் அந்த சார்? ஸ்டிக்கர் பிரச்சாரம் தொடக்கம்

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் தில்லை நகரில் உள்ள திருச்சி மாவட்ட அலுவலகத்தில் மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் துணை மேயருமான சீனிவாசன் தலைமை தாங்கி, யார் அந்த சார்? ஸ்டிக்கர் ஒட்டும் பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார்.


கழக அமைப்புச் செயலாளர் டி.ரத்தினவேல் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட செயலாளர் கே.சி.பரமசிவம்,மாவட்ட துணைச் செயலாளர்கள் வனிதா, பத்மநாதன்,  மாவட்ட அணிச் செயலாளர்கள்  கலிலுல் ரகுமான் ,  ஞானசேகர், தொழிற்சங்கம் ராஜேந்திரன், ஜான் எட்வர்டு குமார் , ஐ.டி பிரிவு வெங்கட்பிரபு, தென்னூர் அப்பாஸ், பாசறை இலியாஸ்,பகுதி செயலாளர்கள்  அன்பழகன், மகளிரணி மாவட்ட செயலாளர் நசீமா பாரிக்



சுரேஷ்குப்தா, என்.எஸ். பூபதி,  எம்.ஆர்.ஆர். முஸ்தபா,  ஏர்போர்ட் விஜி, ரோஜர், கலைவாணன், புத்தூர் ராஜேந்திரன், வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் முல்லை சுரேஷ், அப்பாக்குட்டி (எ) அப்துல் ரஹ்மான் முத்துமாரி, சசிகுமார், கெளசல்யா, அ



முன்னாள் அரசு வழக்கறிஞர் ஜெயராமன், மாவட்ட அணி நிர்வாகிகள் நாட்ஸ் சொக்கலிங்கம்,  மாவட்ட பேரவை இணைச் செயலாளர்கள் என்ஜினியர் ரமேஷ்,  தினேஷ் பாபு, கல்லுக்குழி மனோஜ்குமார், கருமண்டபம் சுரேந்தர், ரஜினிகாந்த்,



ஆடிட்டர் ரவி, பாலக்கரை சக்திவேல், சாத்தனூர் செல்வராஜ்,  என்ஜினியர் கிருஷாந்த், எனர்ஜி அப்துல் ரகுமான், கே.டி. அன்புரோஸ், கே.கே.நகர் சதீஷ்குமார், இளைஞர் அணி டி.ஆர்.சுரேஷ் குமார், மீனவர் அணி தலைவர் ஆதவன்,


வாழைக்காய் மண்டி சுரேஷ் குமார்,  பாசறை பரத்குமார்,நிர்வாகிகள் எம்.ஜே.பி. வெஸ்லி, பொன். அகிலாண்டம், என்.டி. மலையப்பன், சிங்கார வடிவேல், பூக்கடை முத்துக்குமார்,நத்தர்ஷா,டிபன் கடை கார்த்திகேயன்,



வசந்தம் செல்வமணி, தர்கா காஜா, கல்லுக்குழி முருகன், செல்லப்பா, அரப்ஷா, சந்தோஷ் ராஜ், மார்க்கெட் பிரகாஷ்,புத்தூர் ரமேஷ், உறையூர் சாதிக், பிரபாகரன், ஆசைத்தம்பி, கார்த்திகேயன், உடையான் பட்டி செல்வம், டைமண்ட் தாமோதரன் , ஐ.டி பிரிவு கதிரவன், நாகராஜ்,  கே.டி.ஏ. ஆனந்தராஜ், எம்.ஜே.பி. வெஸ்லி,என்.டி. மலையப்பன், கே.சி.பி .மோகன், ஆனந்த் உள்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.               

Post a Comment

0 Comments