BREAKING NEWS *** தவெக தலைவர் விஜய்க்கு ‘Y’ பிரிவு பாதுகாப்பு வழங்கி உள்துறை அமைச்சகம் உத்தரவு ***** சென்னையில் வேல் யாத்திரை நடத்த அனுமதி மறுப்பு - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு *** எம்ஜிஆர் பிறந்தநாளையொட்டி திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் அதிமுக பொதுக்கூட்டம்‌ - முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் பங்கேற்பு

எம்ஜிஆர் பிறந்தநாளையொட்டி திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் அதிமுக பொதுக்கூட்டம்‌ - முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் பங்கேற்பு

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் எடமலைப்பட்டிபுதுாரில் நடந்தது. மாநகர் மாவட்டச் செயலாளர் சீனிவாசன் தலைமை வகித்தார். பகுதி செயலாளர் கலைவாணன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், அதிமுக இலக்கிய அணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வைகைச்செல்வன் சிறப்புரையாற்றினார்.


கூட்டத்தில்,அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளர் துரை திருஞானம், ஜெ.பேரவை செயலாளர் இன்ஜினியர் கார்த்திகேயன் ஆகியோர் பேசினர்.



கூட்டத்தில் மாநில செயலாளர் துணைச் செயலாளர் ஜோதிவாணன்,

மாவட்டச் துணை செயலாளர்கள்‌ : வனிதா, பத்மநாதன் முன்னாள் மாவட்டச் செயலாளர் பரமசிவம், மகளிரணி மாவட்ட செயலாளர் நசிமா பாரிக் பகுதி செயலாளர்கள் :  என்.எஸ்.பூபதி, நாகநாதர்பாண்டி,எம்.ஆர்.ஆர்.முஸ்தபா,புத்தூர் ராஜேந்திரன்,அன்பழகன், சுரேஷ்குப்தா,ரோஜர், ஏர்போர்ட் விஜி 


ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் கோ.கு. அம்பிகாபதி,இலக்கிய அணி பாலாஜி, ஐடி விங் மாவட்ட தலைவர் கதிரவன், ஐ.டி பிரிவு வெங்கட் பிரபு, வக்கீல் அணி துணைத் தலைவர் முத்துமாரி,


வட்டச் செயலாளர்கள் கே.சி .பி .ஆனந்த், வசந்தம் செல்வமணி, அமீர் பாஷா, சிங்கார வேலன், கிராப்பட்டி கமலஹாசன், சரவணன், பாலு மகேந்திரன், இளைஞர் அணி டி.ஆர்.சுரேஷ் குமார்,

நிர்வாகிகள் : எனர்ஜி அப்துல் ரகுமான், பாலக்கரை ரவீந்திரன், சக்திவேல், அக்பர் அலி, உறையூர் சாதிக், உறந்தை மணிமொழியன், சக்கரவர்த்தி சொக்கலிங்கம் இன்ஜினியர் ரமேஷ்,மார்க்கெட் பிரகாஷ்,ஒத்தக்கடை மகேந்திரன், டிபன் கடை கார்த்திகேயன்,கருமண்டபம் சுரேந்தர்,மாணவரணி ரஜினிகாந்த்,உடையான்பட்டி செல்வம், கே.பி.இராமநாதன், தென்னூர் ஷாஜகான், மீனவரணி தென்னூர் அப்பாஸ்,ரமணி லால், உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.முடிவில் திருச்சி மாநகர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைத் தலைவர் வக்கீல் சி.முத்துமாரி நன்றி கூறினார்.

Post a Comment

0 Comments