BREAKING NEWS *** தவெக தலைவர் விஜய்க்கு ‘Y’ பிரிவு பாதுகாப்பு வழங்கி உள்துறை அமைச்சகம் உத்தரவு ***** சென்னையில் வேல் யாத்திரை நடத்த அனுமதி மறுப்பு - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு *** திருச்சி மாநகர் மாவட்டம் காங்கிரஸ் சார்பில் கிராம கமிட்டி மறுசீரமைப்பு மேலாண்மை கூட்டம்

திருச்சி மாநகர் மாவட்டம் காங்கிரஸ் சார்பில் கிராம கமிட்டி மறுசீரமைப்பு மேலாண்மை கூட்டம்

காங்கிரஸ் கிராம கமிட்டி மறுசீரமைப்பு மேலாண்மை கூட்டம், திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் கவுன்சிலர் எல் ரெக்ஸ் அவர்கள் தலைமையில் அகில இந்திய செயலாளர் கிறிஸ்டோபர் திலக், மாநில செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுசாமி, மண்டல ஒருங்கிணைப்பாளர் திரு பெனட் அந்தோணிராஜ் ஆகியோர் முன்னிலையில் பெரிய மிளகு பாறை காமராஜர் மன்றத்தில் 54 வது வார்டு கமிட்டி கூட்டம் நடைபெற்றது. 


சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கு செல்வப்பெருந்தகை எம் எல் ஏ அவர்கள் கலந்துகொண்டு கிராம கமிட்டியின் பணி மற்றும் முக்கியத்துவத்தை நிர்வாகிகளுக்கு விளக்கினார். மேற்கு தொகுதி அமைப்பாளர் - கோட்ட தலைவர் திருமதி பிரியங்கா பட்டேல், கிழக்கு தொகுதி அமைப்பாளர் - பொருளாளர் திரு முரளி, வார்டு தலைவர் பாண்டியன் ஆகியோர் 54 வது வார்டு கமிட்டியினை அமைத்தனர்.



நிகழ்வில், வடக்கு மாவட்ட தலைவர் திருச்சி கலை, தொட்டியம் சரவணன், மாவட்ட நிர்வாகிகள் வல்லபாய் பட்டேல், ஆடிட்டர் சுரேஷ்,கோட்ட தலைவர்கள் மலர் வெங்கடேஷ், கனகராஜ், கிருஷ்ண கோட்ட நிர்வாகிகள் சரவணன், ஜாஃபர் பாய், பாபு பாய், சேகர், லட்சுமி, சந்திரசேகர், முத்தாரம்மன், 


ஷண்முகம், வார்டு தலைவர்கள் அனந்த பத்மாபன், கண்ணன், பாதுஷா, ராஃபீக், 54 வது நிர்வாகிகள் பரணிலட்சுமி, துறை சிங், அண்ணாதுரை, மகேஸ்வரி, குருசாமி, ரங்கராஜ், சாமிக்கண்ணு, பிரியதர்ஷினி, செல்வராஜ், மாரியம்மால், கிருஷ்ண மூர்த்தி, அஞ்சலி தேவி, 


சதீஷ், விக்ரம், சௌந்தர்யா, பாப்பம்பாள், செல்வி, நடராஜன், சூரிய பிரசாத், தேவாராஜ், ரீகன், துணை பிரிவு  முன்னாள் ராணுவ பிரிவு ராஜசேகர், இளைஞர் காங்கிரஸ் விஜய் பட்டேல், ஹரி, தினேஷ், மகிளா காங்கிரஸ் ஷீலா செளஸ்,கவிதா நாச்சியார், ஊடக பிரிவு செந்தில்,ஐடி பிரிவு டேவிட், கிளமென்ட், வீரமணி உள்ளிட்ட நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டனர்.

Post a Comment

0 Comments