// NEWS UPDATE *** பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் சிறையில் தற்கொலை செய்தது தொடர்பான வழக்கை முடித்துவைத்தது செல்லும் - ராம்குமாரின் தந்தை பரமசிவம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு *** UTJ - வின்‌‌ பாபரி இஸ்லாமிய பெண்கள் கல்லூரியில் மார்க்க கல்வி பயில அட்மிஷன் தேதி அறிவிப்பு

UTJ - வின்‌‌ பாபரி இஸ்லாமிய பெண்கள் கல்லூரியில் மார்க்க கல்வி பயில அட்மிஷன் தேதி அறிவிப்பு

திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் பாபரி இஸ்லாமிய பெண்கள் கல்லூரியில் சேர வருகிற 23 ஆம் காலை 10 மணி‌ முதல் 1 மணி வரை  பீமநகர் யுனிவர்சல் தவ்ஹீத் பள்ளிவாசலில் அட்மிஷன் நடைபெறுகிறது.




6 மாத கால அடிப்படை மார்க்க வகுப்பில் பாடத்திட்டம் : 

(1) கொள்கை விளக்கம் 

(2) தொழுகை முறைகள் 

(3) அரபி தர்ஜுமா

(4) துஆக்கள், சூராக்கள் மனனம்

(5) நபிகள் நாயகத்தின் வரலாறு 

(6) ஜனாஸாவின் சட்டங்கள் 

(7) வாரிசு உரிமை சட்டங்கள் 

(8) பேச்சாளர் பயிற்சி ஆகிய வகுப்புகள் நடத்தப்படுகிறது‌.




இந்த 6 மாத கால மார்க்க வகுப்பில் மாணவிகளும், குடும்ப பெண்களும் சேரலாம். அட்மிஷனுக்கு வருபவர்கள் தங்களது பாஸ்போர்ட் சைஸ் போட்டோ கொண்டு வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விபரங்களுக்கு : 8220697602

Post a Comment

0 Comments