தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 77 வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்டம் மலைக்கோட்டை பகுதி தாரா நல்லூர் கீரைக்கடை பஜாரில், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட தலைவர் மலைக்கோட்டை மு.கதிரவன் ஏற்பாட்டில் பகுதி செயலாளர் மலைக்கோட்டை அன்பழகன் முன்னிலையில், மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் துணை மேயர் ஜெ.சீனிவாசன் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்டங்களை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் சார்பு அணி மாவட்ட செயலாளர் அம்பிகாபதி, வெங்கட்பிரபு, ரஜினிகாந்த், ராஜேந்திரன், தென்னூர் அப்பாஸ், ஜான் எட்வர்ட் குமார், பகுதி செயலாளர் கலீல் ரகுமான், பூபதி , ரோஜர் , வாசுதேவன், நாகநாதர் பாண்டி , கலைவாணன் , ராஜேந்திரன், கழக பொதுக்குழு உறுப்பினர் மல்லிகா செல்வராஜ்,
மற்றும் அதிமுக நிர்வாகிகள் கருமண்டபம் சுரேந்திரன், சக்தி, நாகராஜ், வழக்கறிஞர் முத்துமாரி, ஜெனி கிளாரா, பிரபாகர் , உறையூர் சாதிக், டபுள்யூ அப்துல் கத்தார், மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்
0 Comments