// NEWS UPDATE *** ஈபிஎஸ் உடன் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்திப்பு. அதிமுக - பாஜக இணைந்து கூட்டு பிரச்சாரத்தை முன்னெடுக்க திட்டம் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் - ஈபிஎஸ்க்கு அழைப்பு சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை என தகவல் +++++++++++++++++++++++ பிகாரில் நவம்பர் 6, 11ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல். நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை *** தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பாக உலக மகளிர் தின விழா

தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பாக உலக மகளிர் தின விழா

 தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பாக உலக மகளிர் தின விழா நடைபெற்றது..திருச்சிராப்பள்ளி காங்கிரஸ்  மாநகர் மாவட்ட தலைவர், மாநகராட்சி கவுன்சிலர் எல் ரெக்ஸ் அவர்கள் தலைமையில் கொண்டாடப்பட்டது.  


சிறப்பு அழைப்பாளராக திருமதி. வளர்மதி, அனைத்து இந்திய  ஜனநாயக மாதர் சங்க மாநில உறுப்பினர் ரேணுகா, காட்டூர் பகுதி கூட்டமைப்பு செயலாளர் திராவிட முக்கனி, 


வார்டு தலைவர் அண்ணாதுரை, அய்யாக்கண்ணு  உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பகுதி மகளிர் அணியினர் திரளாக கலந்துகொண்டனர். நிகழ்வில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மகளிருக்கு  பரிசுகள் வழங்கப்பட்டது.

Post a Comment

0 Comments