NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** திருச்சி தமுமுக கிழக்கு மாவட்ட ஆலோசனை கூட்டம்

திருச்சி தமுமுக கிழக்கு மாவட்ட ஆலோசனை கூட்டம்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் திருச்சி கிழக்கு மாவட்டத்தின் மாவட்ட ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தலைவர் முஹம்மது ராஜா தலைமையில் மாவட்ட தலைமை அலுவலகத்தில்  நடைபெற்றது.

மமக மாவட்ட செயலாளர் A.அஷ்ரப் அலி மற்றும் மாவட்ட பொருளாளர் M.A.காஜா மொய்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


இந்த கூட்டத்தில் ரமலான் பெருநாள் தொழுகை காலை 08.00 மணிக்கு அரசு சையது முர்துசா மேல்நிலைப் பள்ளியில் நடத்துவது எனவும்,



24.03.25 அன்று மாணவர் அணி சார்பாக நடைபெற உள்ள இஃப்தார் நிகழ்வில் நிர்வாகிகள் கலந்து கொள்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.


Post a Comment

0 Comments