// NEWS UPDATE *** அத்தியாவசிய பணியில் இருப்பவர்களுக்கான தபால் வாக்கு நடைமுறையில் 5 துறைகளை புதிதாக சேர்த்து தேர்தல் ஆணையம் உத்தரவு அரசு போக்குவரத்து கழகம், மின்சாரத்துறைகள், போக்குவரத்து காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்பு துறைகள் தபால் வாக்கு நடைமுறையில் கூடுதலாக சேர்ப்பு *** திருச்சி தெற்கு மாவட்ட அமமுக சார்பில் கோடைகால நீர்மோர் பந்தல் திறப்பு விழா

திருச்சி தெற்கு மாவட்ட அமமுக சார்பில் கோடைகால நீர்மோர் பந்தல் திறப்பு விழா

திருச்சி தெற்கு மாவட்ட அமமுக சார்பில் கோடைகால நீர்மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது .

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆணைக்கிணங்க திருச்சி தெற்கு மாவட்டம் மணப்பாறை வையம்பட்டி வடக்கு மற்றும் தெற்கு  ஒன்றிய கழகத்தின் சார்பில் வையம்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர்  NSN.முகமது அப்துல்லா,


வையம்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர்  வெள்ளைச்சாமி, ஆகியோர் ஏற்பாட்டில் வையம்பட்டி பேருந்து நிறுத்தத்தில் அமைக்கப்பட்ட கோடைகால நீர் மோர் பந்தலை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் Ex.Mc அவர்கள் திறந்து வைத்தார்கள்.


இந்த நிகழ்வில் மாவட்டத் துணைச் செயலாளர் RR.தன்சிங்,பொதுக்குழு உறுப்பினர் வேதராஜன், பொறியாளர் பிரகாஷ், நல்லுசாமி,கல்நாயக் சதீஷ்குமார், மதியழகன், நாகநாதர் சிவகுமார், கல்லணை குணா,

NS.தருண், மலைக்கோட்டை சங்கர், கருணாநிதி,முகமது ஹாரிஸ், லோக்நாத் லோகு, விஜய் பிரகாஷ், வையம்பட்டி வடிவேல், மாரிமுத்து, ராமலிங்கம், தனபாக்கியம், குமாரவாடி பாலு, வையம்பட்டி சின்ன காளை, மாயழகன்,நிர்வாகிகள் தொண்டர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments