NEWS UPDATE *** அரசுப் பணியாளர்களுக்கான அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் என சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். *** திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு பாஜக சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம்

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு பாஜக சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம்

பிரசித்தி பெற்ற திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு பாஜக சார்பாக பக்தர்களுக்கு அன்னதானம் மாவட்ட தரவு மேலாண்மை பிரிவு மாவட்ட செயலாளர் கண்ணன் தலைமையில் அன்னதானம் வழங்கபட்டது.

இந்த நிகழ்வுக்கு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பக்தர்களுக்கு அன்னதான நிகழ்வை மாவட்ட தரவு மேலான்மை பிரிவு தலைவர் தர்மராஜ் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி. இந்திரன் ஆகியோர்கள் கலந்து கொண்டு பக்தர்களுக்கு கொடுக்கும் அன்னதான நிகழ்வை துவக்கி வைத்தனர்.

மற்றும் இந்த நிகழ்வுக்கு மாவட்ட உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு துணை தலைவர் வேங்கூர் கார்த்தி ஜெயராம்நகர் பழனியப்பன் பிரகாஷ் நகர் ராஜீ ஆட்டோ முத்துகுமார் ஆகியோர்கள் இந்த அன்னதான நிகழ்வில் கலந்து கொண்டனர்

Post a Comment

0 Comments