NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** திருச்சி மத்திய நூலகத்திற்கு காமராஜர் நூலகம் என பெயர் சூட்டியதை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

திருச்சி மத்திய நூலகத்திற்கு காமராஜர் நூலகம் என பெயர் சூட்டியதை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

 தமிழ்நாட்டு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் சட்டமன்றத்தில் ரூ. 290 கோடியில், புதிதாக அமையவிருக்கும் திருச்சி மத்திய நூலகத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் நூலகம் என்று பெயர் சூட்டியதை முன்னிட்டு, திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் கவுன்சிலர் எல். ரெக்ஸ் அவர்கள் தலைமையில் மாநில செய்தித்தொடர்பாளர் வேலுசாமி அவர்கள் முன்னிலையில்  பொதுமக்களுக்கு இனிப்பு  வழங்கி கொண்டாடப்பட்டது.

நிகழ்வில் மாவட்ட பொருளாளர் முரளி, கோட்ட தலைவர்கள் மலைக்கோட்டை வெங்கடேஷ் காந்தி, மார்க்கெட் பகதுர்ஷா, ஜங்ஷன் பிரியங்கா பட்டேல், ஸ்ரீரங்கம் ஜெயம் கோபி, 


புத்தூர் மலர் வெங்கடேஷ், அரியமங்கலம் அழகர், காட்டூர் ராஜா டேனியல், அணி தலைவர்கள் சிறும்பான்மை பிரிவு பஜார் மொய்தின், மகிளா காங்கிரஸ் ஷிலாசெளஸ், அஞ்சு, இளைஞர் காங்கிரஸ் விஜய் பட்டேல், ஹரி, 



அமைப்பு சாரா பிரிவு மகேந்திரன், விவசாய பிரிவு அண்ணாதுரை, ஐடி பிரிவு கிளமெண்ட், கார்த்திக், இலக்கிய பிரிவு பத்பநாதன், ஊடக பிரிவு செந்தில், கலை பிரிவு அருள் வார்டு தலைவர்கள் ஆரிஃப், அரிவாஸ் கோவன்,



பாண்டியன், ரபிக், விமல்,பெல்ட் சரவணன், ஆகமதுலா, தினேஷ் பாபு, ஹக்கீம்,எழில்,மும்தாஜ், நிஷாந்தி, வளன் ரோஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் திரளாக கலந்துகொண்டனர்.

Post a Comment

0 Comments