NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 மதிப்பெண்கள் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவிகளுக்கு பாராட்டு

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 மதிப்பெண்கள் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவிகளுக்கு பாராட்டு

2024 -25 ஆம் கல்வி ஆண்டில் நடைபெற்ற 12ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் புனித சவேரியார் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் 150 பேர் தேர்வு எழுதினார்கள் .இதில் 147 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 98 ஆகும். 



பள்ளி அளவில் முதல் மதிப்பெண் R. ௫த்ரா 550 இரண்டாம் மதிப்பெண்,R. கவிதா 538 மூன்றாம் மதிப்பெண் ,B .ஜீவிதா மற்றும் R. மகாலட்சுமி 525 பெற்றுள்ளனர்.



தாவரவியல் பாடத்தில் இரண்டு மாணவிகள் 100 மதிப்பெண்ணும் புள்ளியியல் பாடத்தில் ஒரு மாணவி 100 மதிப்பெண்ணும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். 



தாளாளர் அருள் முனைவர் S .கஸ்பர் அடிகளார் தலைமையாசிரியர் அருட்திரு L.இராபர்ட் செல்வன் அடிகளார் மற்றும்  இருபால் ஆசிரிய பெருமக்கள் மாணவ, மாணவிகளை வாழ்த்தினார்கள்.

Post a Comment

0 Comments