NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** திருச்சியில் ஜுவல் ஒன் 13-வது கிளை திறப்பு விழா

திருச்சியில் ஜுவல் ஒன் 13-வது கிளை திறப்பு விழா

ஆசியாவின் மிகச்சிறந்த நகை தயாரிப்பு நிறுவனமான எமரால்டு ஜுவல் நிறுவனத்தின் அங்கமான ஜுவல் ஒன் இன் பதிமூன்றாவது கிளை நமது திருச்சி (கரூர் பைபாஸ் இல்) பிரம்மாண்டமாக துவங்கப்பட்டது (திறக்கப்பட்டது)...மேலும் எமரால்டு நிறுவனத்தின் இயக்குனரான  சீனிவாசன் அவர்களின் திருக்கரங்களால் கடையை திறந்துவைத்தார் 

இதில் உடன் ஜுவல் ஒன் இயக்குனரான திரு தியான் சீனிவாசன் மற்றும் சிறப்பு விவிருந்தினர்களும் வாடிக்கையாளர்களும் விழாவில் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.துவக்க விழா சலுகையாக ஜுவல் ஒன் இன் அனைத்து கிளைகளிலும் உங்கள் பழைய தங்க நகைகளை கொடுத்து புதிய தங்க நகைகளாக 50%  V.A. வில் தள்ளுபடியில் மாற்றிக்கொள்ளுங்கள்.வைர நகைகளுக்கு ஒரு காரட்டிற்கு Rs, 10,000/- தள்ளுபடி தங்க நாணயத்தின் மீது 0% V.A

எங்களின் தங்க நகை சிறுசேமிப்பு திட்டத்தில் சேர்ந்து நகைகளின் மீது (மீதான) 18% V.A வில் தள்ளுபடி பெறுங்கள்.இன்றே வாங்கி பயன்பெறுங்கள் என உரிமையாளர் தெரிவித்தார் 

Post a Comment

0 Comments