அ.தி.மு.க பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்தநாளை பொட்டி திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக. தகவல் தொழில்நுட்ப பிரிவு மற்றும் அண்ணா தொழிற்சங்க பேரவை இணைந்து ரத்ததான முகாம் பாலக்கரை மீனாட்சி திருமண மண்டபத்தில் தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வெங்கட் பிரபு, திருச்சி அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் எம். ராஜேந்திரன், ஆகியோர் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் துணை மேயருமான ஜெ.சீனிவாசன் ரத்த தான முகாமை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கழக அமைப்புச் செயலாளர் டி.ரத்தினவேல், பொருளாளர் ராஜசேகர், மாவட்ட துணை செயலாளர் வனிதா, பத்மநாதன், முன்னாள் மாவட்ட செயலாளர் கே.சி.பரமசிவம், மல்லிகா செல்வராஜ்,
மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் ரஜினிகாந்த், கலைப்பிரிவு ஜான் எட்வர்ட் குமார், பாசறை லோகநாதன், மீனவரணி கவுன்சிலர் அம்பிகாபதி,
பகுதி செயலாளர்கள் என்.எஸ்.பூபதி, எம்.ஆர்.ஆர். முஸ்தபா, அன்பழகன், வாசுதேவன், நாகநாதர் பாண்டி , கலிலுல் ரகுமான், கலைவாணன், ரோஜர் , மாவட்ட பேரவை தலைவர் எனர்ஜி அப்துல் ரஹ்மான், மகளிர் அணி புவனேஸ்வரி, நாட்ஸ் சொக்கலிங்கம், ஆடிட்டர் ரவி,
வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் வழக்கறிஞர்கள் முல்லை சுரேஷ், முத்துமாரி, சசிகுமார், கவுசல்யா, இளைஞர் அணி மாவட்டத் துணைச் செயலாளர்கள் சில்வர் சதீஷ்குமார், டி.ஆர். சுரேஷ்குமார், ஜெயலலிதா பேரவை என்ஜினீயர் ரமேஷ், கருமண்டபம் சுரேந்தர், மீனவரணி ஆதவன், வாழைக்காய் மண்டி சுரேஷ்குமார், ஐ.டி. விங். பாலக்கரை பகுதி செயலாளர் பிரித்திவிராஜ், கே.டி. அன்புரோஸ்,
கலைப்பிரிவு பொருளாளர் உறையூர் சாதிக் அலி, மாவட்ட வர்த்தக அணி துணைச் செயலாளர் ஜி.பிரபாகர், கே.டி.ஏ. ஆனந்தராஜ், பொன். அகிலாண்டம், ரமணிலால், நத்தர்ஷா, ஹிலியாஸ் ஷெரீப், ஆர் எம் எஸ் காலனி பெருமாள், வட்டச் செயலாளர் சுப்ரா, அரவானூர் பன்னீர்செல்வம், உறந்தை முத்தையா, ரவி,
வினோத் குமார், பிச்சைமணி, கார்த்திக் , பேக்கரி முருகன், நிர்வாகிகள் குருமூர்த்தி, பால சுப்பிரமணியன், வெல்லமண்டி கன்னியப்பன், மற்றும் திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருச்சி மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வெங்கட் பிரபு செய்திருந்தார்.
0 Comments