திருச்சி பெமினா ஷாப்பிங் மாலில் FSM PRIME COURMET STORE திறப்பு விழா பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண்நேரு திறந்து வைத்து சிறப்பித்தார்
திருச்சி கண்டோன்மென்ட் வில்லியம்ஸ் ரோடு பகுதியில் இயங்கிவரும் Femina Shopping Mall இயங்கி வருகிறது.
திருச்சியில் முதல்முறையாக உலகத்தரம் வாய்ந்த Imported பொருட்கள் பிரத்யோகமாக விற்பனை செய்திடும் FSM PRIME COURMET STORE யை பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண்நேரு திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வில் பெமினா ஹோட்டல் மற்றும் பெமினா ஷாப்பிங் மால் நிர்வாக இயக்குனர் SMI ஜாகீர் உசேன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
0 Comments