// NEWS UPDATE *** அத்தியாவசிய பணியில் இருப்பவர்களுக்கான தபால் வாக்கு நடைமுறையில் 5 துறைகளை புதிதாக சேர்த்து தேர்தல் ஆணையம் உத்தரவு அரசு போக்குவரத்து கழகம், மின்சாரத்துறைகள், போக்குவரத்து காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்பு துறைகள் தபால் வாக்கு நடைமுறையில் கூடுதலாக சேர்ப்பு *** தவெக தலைவர் விஜய் 51வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம் - ஜங்ஷன் பகுதி சார்பில் அன்னதானம்

தவெக தலைவர் விஜய் 51வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம் - ஜங்ஷன் பகுதி சார்பில் அன்னதானம்

த.வெ.க தலைவர் விஜய் அவர்களின் 51 வது பிறந்தநாளை முன்னிட்டுபொதுச்செயலாளர் திரு.ஆனந்து  அவர்களின் ஆலோசனையில் அன்னதானம் வழங்கப்பட்டது.

த.வெ.க திருச்சி மாநகர்  மாவட்டம் மேற்கு சட்டமன்ற தொகுதி ஜங்ஷன் பகுதி 54 வார்டில் பகுதி நிர்வாகிகள் சார்பாக மணி, பாலாஜி, ரமேஷ், குமரேசன், சிம்ரன், விஜயகுமார், விக்ரம், விஜய் , மேத்யூ, சுகேந்திரன், v.சுரேஷ், ஹரி,சக்தி அவர்களின் ஏற்பாட்டில்



காளியம்மன் கோயிலில் சிறப்பு  பூஜை மற்றும் காலை உணவு நாயக்கர் தெருவில்  உள்ள  பொதுமக்கள் 300 பேருக்கு இட்லி, தோசை,பொங்கல், கேசரி, சுண்டல் சாம்பார்,சட்னி வழங்கப்பட்டது.

Post a Comment

0 Comments