// NEWS UPDATE *** காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ***************** தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் *** தவெக தலைவர் விஜய் 51வது பிறந்தநாள் கொண்டாட்டம் - துர்க்கையம்மன் கோவிலில் சிறப்பு அர்ச்சனை

தவெக தலைவர் விஜய் 51வது பிறந்தநாள் கொண்டாட்டம் - துர்க்கையம்மன் கோவிலில் சிறப்பு அர்ச்சனை

த.வெ.க தலைவர் விஜய் அவர்களின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு பொதுச்செயலாளர் ஆனந்து  அவர்களின் ஆலோசனையில் துர்க்கையம்மன் கோவிலில் சிறப்பு அர்ச்சனை நடைபெற்றது.

த.வெ.க திருச்சி மாநகர்  மாவட்டம் திருவரங்கம் சட்டமன்ற தொகுதி இளைஞர் அமைப்பாளர் A . ஜீவானந்தம் மற்றும் நிர்வாகிகள் கோகிலா , சந்திரசேகர் , சுரேந்திரன் , 



நிர்மலா ஸ்ரீ  மற்றும் கழகத் தோழர்கள் சார்பாக தளபதி பிறந்தநாளுக்காக சிறப்பு அர்ச்சனை ஸ்ரீ துர்கை மாரியம்மன் கோவிலில் அர்ச்சனை செய்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

Post a Comment

0 Comments