// NEWS UPDATE *** அத்தியாவசிய பணியில் இருப்பவர்களுக்கான தபால் வாக்கு நடைமுறையில் 5 துறைகளை புதிதாக சேர்த்து தேர்தல் ஆணையம் உத்தரவு அரசு போக்குவரத்து கழகம், மின்சாரத்துறைகள், போக்குவரத்து காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்பு துறைகள் தபால் வாக்கு நடைமுறையில் கூடுதலாக சேர்ப்பு *** அருணாசலம் மன்றத்தில் காமராஜர் திரைப்படம் ஒளிபரப்பப்பட்டது

அருணாசலம் மன்றத்தில் காமராஜர் திரைப்படம் ஒளிபரப்பப்பட்டது

 திருச்சி மாவட்ட காங்கிரஸ் தமையகமான தியாகி அருணாசலம் மன்றத்தில், மாநகர் மாவட்ட தலைவர் கவுன்சிலர் எல் ரெக்ஸ் தலைமையில், கலைப்பிரிவு மாநில துணை தலைவர் பெஞ்சமின் இளங்கோவன் முன்னிலையில் கர்மவீரர் காமராஜர் அவர்களின் வாழ்கை வரலாற்று திரைப்படம் ஒளிபரப்பப்பட்டது.

நிகழ்வில் பொருளாளர் முரளி, கலைப்பிரிவு மாவட்ட தலைவர் அருள், ஜவஹர்பால் மஞ்ச் மாவட்ட தலைவர் எபினேசர், மாவட்ட செயலாளர் பூக்கடை பன்னீர், தர்மராஜ், மதுரை கருப்பையா, பாலசுப்பிரமணியம், அறிவாஸ்கோவன், கோட்ட தலைவர்கள் கனகராஜ், பிரியங்கா படேல், ராஜா டேனியல் ராய், மகிளா கங்கிரஸ் ஷீலா செலஸ், இளைஞர் காங்கிரஸ் விஜய் படேல் உள்ளிட்ட காங்கிரஸ் பேரியக்க நிர்வாகிகள், தொண்டர்கள், இளைஞர்கள், பள்ளிக்குழந்தைகள் திரளாக கண்டுகளித்தனர்.

Post a Comment

0 Comments