// NEWS UPDATE *** அக்டோபர் 6 ஆம் தேதி மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் - தவெக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு மதுராந்தகம் தொகுதியில் தவெக சார்பில் மரகதம் குமரவேல் வேட்பாளராக அறிவிப்பு, தாராபுரம் தொகுதில் தவெக சார்பில் சத்தியபாமா வேட்பாளராக அறிவிப்பு பதவிகளை ராஜினாமா செய்த மரகதம் குமரவேல், சத்யபாமாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது *** மோடி ஜி கிரிக்கெட் கிளப் சார்பாக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பிறந்தநாள் கொண்டாட்டம்

மோடி ஜி கிரிக்கெட் கிளப் சார்பாக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பிறந்தநாள் கொண்டாட்டம்

 திருச்சி மாவட்ட மோடி ஜி கிரிக்கெட் கிளப் சார்பாக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பிறந்தநாள் கொண்டாட்டப்பட்டது

திருச்சிராப்பள்ளி மாவட்டம் கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட  வார்டு எண் :  12  சிந்தாமணி பகுதியில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை Ex IPS அவர்களின் 41 வது பிறந்த தின விழாவை முன்னிட்டு மோடி ஜி கிரிக்கெட் கிளப் சார்பாக மாணவர்களுக்கும் &  பொது மக்களுக்கும் அவர்கள் கடந்து வந்த பாதையை எடுத்துரைத்து கேக் வெட்டி , இனிப்புகள் வழங்கி மிகச் சிறப்பாக பிறந்த தின விழாவை கொண்டாடினார் 



இந்த விழாவை திருச்சி மாவட்ட மோடி ஜி கிரிக்கெட் கிளப் ஒருங்கிணைப்பாளர் N.R நவநீதகிருஷ்ணன் ஏற்பாடு செய்திருந்தார் 

Post a Comment

0 Comments