// NEWS UPDATE *** ''த.வெ.க. கொடிக்கு தடையில்லை...'' - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு...! **** தூய்மை பணியாளர்களுக்கு துரோகம் செய்கிறார் திருமா - அன்புமணி *** மோடி ஜி கிரிக்கெட் கிளப் சார்பாக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பிறந்தநாள் கொண்டாட்டம்

மோடி ஜி கிரிக்கெட் கிளப் சார்பாக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பிறந்தநாள் கொண்டாட்டம்

 திருச்சி மாவட்ட மோடி ஜி கிரிக்கெட் கிளப் சார்பாக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பிறந்தநாள் கொண்டாட்டப்பட்டது

திருச்சிராப்பள்ளி மாவட்டம் கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட  வார்டு எண் :  12  சிந்தாமணி பகுதியில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை Ex IPS அவர்களின் 41 வது பிறந்த தின விழாவை முன்னிட்டு மோடி ஜி கிரிக்கெட் கிளப் சார்பாக மாணவர்களுக்கும் &  பொது மக்களுக்கும் அவர்கள் கடந்து வந்த பாதையை எடுத்துரைத்து கேக் வெட்டி , இனிப்புகள் வழங்கி மிகச் சிறப்பாக பிறந்த தின விழாவை கொண்டாடினார் 



இந்த விழாவை திருச்சி மாவட்ட மோடி ஜி கிரிக்கெட் கிளப் ஒருங்கிணைப்பாளர் N.R நவநீதகிருஷ்ணன் ஏற்பாடு செய்திருந்தார் 

Post a Comment

0 Comments