தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் அவர்களின் தந்தை புரட்சி இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் அவர்களின் பிறந்தநாள் விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.
திருச்சி விஜய் மக்கள் இயக்கத்தின் முன்னாள் நிர்வாகி ஆர் .கே. ராஜா சார்பில் சென்னை விருகம்பாக்கம் முதியோர் இல்லத்தில் மதிய உணவு வழங்கப்பட்டது. அதன்பின் மத்திய சென்னை மாவட்டம் விஜய் மாறன் மற்றும் அவரது நிர்வாகிகள் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு வீல் சேர்களை எஸ்.ஏ. சந்திரசேகர் வழங்கினார்.
0 Comments