// NEWS UPDATE *** திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை *** கராத்தே போட்டியில் திருச்சி மாணவிக்கு வெண்கலப் பதக்கம்

கராத்தே போட்டியில் திருச்சி மாணவிக்கு வெண்கலப் பதக்கம்

ஜனவரி  04 ஆம் தேதி சென்னை சாந்தோம் மான்போர்ட் பள்ளியில்  மாநில அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது.இதில் பெண்களுக்கான 54 கிலோ எடைபிரிவில் திருச்சியை சேர்ந்த மாணவி கமலாயாழினி வெண்கலப்பத்தக்கம் வென்றார்



வெண்கலப் பதக்கம் பெற்ற மாணவிக்கு கமலாயாழினிக்கு பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்தனர் 


இவர் திருச்சி பிரகாஷ் நகரில் உள்ள தமிழ் வாரியர் கராத்தே அகாடமி- ல் மாஸ்டர்  R. சுதாகர் என்பவரிடம் பயிற்சி செய்துகொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடதக்கது...


Post a Comment

0 Comments