// NEWS UPDATE *** பள்ளியில் ஆசிரியை வெட்டிக்கொலை சேலம், ஓமலூர் அருகே கமலாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்திற்குள் உள்ளே புகுந்து ஆசிரியை ஸ்ரீவித்யா வெட்டி படுகொலை குடும்ப பிரச்னை காரணமாக அவரது கணவர் விஜயமுருகனே வெட்டிக் கொலை செய்த‌தாக தகவல்; தப்பியோடிய அவரை போலீசார் தேடி வருகின்றன *** திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அரசங்குடி நடராஜபுரம் வேங்கூர் ஆகிய பகுதிகளில் பாஜக சார்பாக நாளை நமதே தமிழ்நாடும் நமதே என்ற தலைப்பில் தெருமுனை பிரச்சாரம்

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அரசங்குடி நடராஜபுரம் வேங்கூர் ஆகிய பகுதிகளில் பாஜக சார்பாக நாளை நமதே தமிழ்நாடும் நமதே என்ற தலைப்பில் தெருமுனை பிரச்சாரம்

 திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அரசங்குடி நடராஜபுரம் வேங்கூர் ஆகிய பகுதிகளில் பாஜக சார்பாக "நாளை நமதே தமிழ்நாடும் நமதே" என்ற தலைப்பில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.

இதில் தேசிய ஜனநாயக கூட்டணி நிர்வாகிககள் கலந்து கொண்டனர்.



இந்த தெருமுனை பிரச்சாரத்திற்கு பாஜக நிர்வாகிகள் எஸ்.பி.சரவணன், சி. இந்திரன், நந்தகுமார், வேங்கூர் கார்த்தி ,பெல் கார்த்திக் ,பெல். ராதாகிருஷ்ணன் பெல். செந்தில்வேல், பால்சீலன், அரசங்குடி ஆறுமுகம் ,ராஜ்மோகன், அதிமுக நிர்வாகிகள் திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.கே.டி. கார்த்திக் ,அ.ம.மு.க ஒன்றிய செயலாளர் மணிகண்டன் மற்றும் அதிமுக மூத்த நிர்வாகி வேங்கூர் ரத்தினம் நடராஜபுரம்,அண்ணாதுரை ஆகிய தேசிய ஜனநாயக கூட்டணி நிர்வாகிகள் அனைவரும் இந்த தெருமுனை பிரச்சாரத்தில் கலந்து கொண்டனர்

Post a Comment

0 Comments