// NEWS UPDATE *** பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் சிறையில் தற்கொலை செய்தது தொடர்பான வழக்கை முடித்துவைத்தது செல்லும் - ராம்குமாரின் தந்தை பரமசிவம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு *** திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் மக்கள் இயக்க திருச்சி மாவட்ட முன்னாள் தலைவர் ஆர்.கே. ராஜா தலைமையில் தீவிர வாக்கு சேகரிப்பு

திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் மக்கள் இயக்க திருச்சி மாவட்ட முன்னாள் தலைவர் ஆர்.கே. ராஜா தலைமையில் தீவிர வாக்கு சேகரிப்பு

திருச்சி கிழக்கு தொகுதியின் வேட்பாளர் தமிழக வெற்றி கழக தலைவர்  ஜோசப் விஜய் அவர்களுக்கு காந்தி மார்க்கெட், பெரிய கடைவீதி, பெரியகம்மாளத்தெரு, சின்ன கம்மாளத்தெரு. பகுதிகளில் விஜய் மக்கள் இயக்க திருச்சி மாவட்ட முன்னாள் தலைவர் ஆர்.கே. ராஜா தலைமையில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் அறிவித்துள்ள வாக்குறுதிகளை பொதுமக்கள் இடம்  எடுத்துக்கூறி விஜய் வெற்றி பெற வேண்டிய அவசியத்தையும் கிழக்குத் தொகுதியில் விஜய் ஏற்படுத்த கூடிய மாற்றத்தையும் எடுத்துக் கூறி விசில்  சின்னத்தில் வாக்குகள் கோரி பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். 



இந்த நிகழ்வில் உப்புப்பாறை ஞானவேல், நடராஜன், பாரதிராஜா, ரேணுகா தேவி,   










 சுரேஷ்குமார்,சின்னகடைவீதி தனசேகரன், சதீஷ்குமார், ஹரிஹரன், செம்பட்டு அண்ணாத்துரை , உள்பட பலர்  வீடு வீடாக சென்று வாக்குகள் சேகரிப்பு நிகழ்வில் ஈடுபட்டனர்

Post a Comment

0 Comments