தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க கோரி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் திருச்சி ஐ.ஜியிடம் புகார் மனு
தஞ்சை மாணவி லாவண்யா வழக்கில் செய்திகளை தவறாக சித்தரித்து, பொய்யான ஒரு செய்தியை தொடர்புபடுத்தி, மாற்று மத சமூகத்தினர் மீது வெறுப்புணர்வு ஏற்படும் விதமாக அவதூறு பரப்பி, தமிழகத்தில் மத மோதல்களை உருவாக்க நினைக்கும் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜக மாநில, மாவட்ட நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் திருச்சி மண்டல தலைவர் அமீர் பாஷா தலைமையில் திருச்சி மண்டல காவல்துறை தலைவர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
0 Comments