NEWS UPDATE *** விலை சரிவால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு கர்நாடகாவில் அறிவித்தது போன்று இழப்பீடு தர வேண்டும் - மத்திய, மாநில அரசுகளுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல் *** திருச்சி 28 வது வார்டு வேட்பாளர் பைஸ் அகமது தீவிர பிரச்சாரம்

திருச்சி 28 வது வார்டு வேட்பாளர் பைஸ் அகமது தீவிர பிரச்சாரம்

     திருச்சி மாநகராட்சி நகர்புற உள்ளாட்சி தேர்தலில் 28 வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் திமுக  கூட்டணியில்  மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளர் பைஸ் அகமது அவர்களை ஆதரித்து குத்பிஷா நகர் வீடு வீடா சென்று பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் மனிதநேய மக்கள் கட்சி பொதுச்செயலாளர் ப.அப்துல் சமது MLA அவர்கள் உதய சூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.. 





       இந்நிகழ்வில் மமக மாவட்ட தலைவர் , திமுக வட்ட கழக செயலாளர். மற்றும் திமுக நிர்வாகிகள்  உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள்  மற்றும் தமுமுக மமக வினர் கலந்து கொண்டனர் 

Post a Comment

0 Comments