NEWS UPDATE *** விலை சரிவால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு கர்நாடகாவில் அறிவித்தது போன்று இழப்பீடு தர வேண்டும் - மத்திய, மாநில அரசுகளுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல் *** திருச்சி 29 வது வார்டு வெல்ஃபேர் கட்சி வேட்பு மனு தாக்கல்

திருச்சி 29 வது வார்டு வெல்ஃபேர் கட்சி வேட்பு மனு தாக்கல்


திருச்சி 29 வது வார்டில் போட்டியிடும் வெல்ஃபேர்  கட்சி வேட்பாளர் முஹம்மது அப்பாஸ் திருச்சி கோ.அபிஷேகபுரம் கோட்ட அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் செல்வ பாலாஜி முன்பு  வேட்பு மனு தாக்கல் செய்தார். 

Post a Comment

0 Comments