// NEWS UPDATE *** ஈபிஎஸ் உடன் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்திப்பு. அதிமுக - பாஜக இணைந்து கூட்டு பிரச்சாரத்தை முன்னெடுக்க திட்டம் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் - ஈபிஎஸ்க்கு அழைப்பு சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை என தகவல் +++++++++++++++++++++++ பிகாரில் நவம்பர் 6, 11ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல். நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை *** திருச்சி 57 வது திமுக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

திருச்சி 57 வது திமுக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்



திருச்சி எடமலைப்பட்டி புதூர் 57 வது வார்டு பகுதியில்  போட்டியிடும் தி.மு க வேட்பாளர் முத்து செல்வம் திருச்சி கோ .அபிஷேகபுரம்  கோட்ட அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் செல்வ பாலாஜி முன்பு வேட்பு மனு தாக்கல் செய்தார் 

Post a Comment

0 Comments