NEWS UPDATE *** ரிதன்யா மாமியாரின் ஜாமின் மனு ஒத்திவைப்பு *** 38 வது வார்டு SDPI கட்சி வேட்பாளர் வைரம் சின்னத்தில் வாக்கு கேட்டு தீவிர பிரச்சாரம்

38 வது வார்டு SDPI கட்சி வேட்பாளர் வைரம் சின்னத்தில் வாக்கு கேட்டு தீவிர பிரச்சாரம்

 38 வது வார்டு SDPI கட்சி வேட்பாளர் வைரம் சின்னத்தில் வாக்கு கேட்டு தீவிர பிரச்சாரம்


தமிழகத்தில் வருகிற 19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதையொட்டி பல்வேறு கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் அவர்களது சின்னங்களை அடையாளப்படுத்தி வாக்கு  சேகரித்து வருகின்றனர்.

திருச்சி 38 வது வார்டு SDPI கட்சி வேட்பாளராக பிச்சை  கனி போட்டியிடுகிறார்...அவர் அவருக்கு ஒதுக்கப்பட்ட வைரம்  சின்னத்தில் வாக்கு கேட்டு தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர்....அவர்  38 வது வார்டுக்குட்பட்ட அண்ணா நகர், வேணுகோபால் நகர் , காமராஜ் நகர் ஆகிய பகுதிகளில்  துண்டு பிரசுரம் வழங்கி  வைரம் சின்னத்தில் வாக்கு கேட்டு தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் 

Post a Comment

0 Comments