நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் லாரி மோதி விபத்து
சேலம் To கரூர் தேசிய நெடுஞ்சாலையில் நாமக்கல் மாவட்டம் அருகே முதலைபட்டி மேம்பாலத்தில் கரூரிலிருந்நு சேலம் நோக்கி சென்ற கனரக லாரி மீது பின்புறம் ஆயில் ஏற்றி கொண்டு லாரி வேகமாக மோதி விபத்து ..ஆயில் லாரிக்கு மிகுந்த சேதம் ஏற்பட்டது இதில் லாரியை இயக்கிய வந்த டிரைவருக்கு இடது கை மற்றும் கால் எலும்பு முறிவு ஏற்பட்டு விபத்து..நாமக்கல் அரசு மருத்துவமனயில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நாமக்கல் நிருபர் சரவணன்
0 Comments