NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** திருச்சி மாநகராட்சியில் விடுபட்ட 7 வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

திருச்சி மாநகராட்சியில் விடுபட்ட 7 வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு


 திருச்சி திமுக மத்திய மாவட்டத்தில் விடுபட்ட 7 வார்டுகளுக்கான வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

 தமிழகம் முழுவதும் உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெறுகிறது திமுக மத்திய மாவட்ட வேட்பாளர் பட்டியல்  வெளியிடப்பட்டுள்ளது திருச்சி திமுக மத்திய மாவட்டத்தில் 07 வார்டுகளில்  போட்டியிடும் வேட்பாளர் விபரம் விடப்பட்டுள்ளது

Post a Comment

0 Comments