// NEWS UPDATE *** “திமுகவின் நிலைப்பாடை தெரிந்துகொள்ளவே காங்கிரஸ் கட்சியின் அழுத்தத்தில் எம்.பி.க்கள் கூட்டத்தைக் கூட்டுகிறார் முதலமைச்சர் விஜய்” - அன்புமணி ராமதாஸ், பாமக தலைவர் *** த.ம.ஜ.க வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

த.ம.ஜ.க வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

 


தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் திருச்சி 28 வது வார்டில்  போட்டியிடும் வேட்பாளர்  கலீல் ரகுமான் திருச்சி கோ.அபிஷேகபுரம் கோட்ட அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் செல்வ பாலாஜியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்

Post a Comment

0 Comments