நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்து நேற்று வாக்கு  எண்ணிக்கை நடைபெற்றது..



தமிழகத்தில்  இருக்கக்கூடிய 21 மாநகராட்சிகளை திமுக கைப்பற்றியது.நகராட்சி, பேரூராட்சிகளில் பெரும்பாலான இடங்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது.கரூர் மாவட்டம் குளித்தலை நங்கவரம்   பேரூராட்சி  1  வது வார்டில் போட்டியிட்ட செல்வகுமார் 676 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.


கரூர் செய்தியாளர் குமரவேல்