கிருஷ்ணராயபுரம் ஜெயங்கொண்டம் பேரூராட்சி சுயேட்சை வெற்றி
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்து நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது...
தமிழகத்தில் இருக்கக்கூடிய 21 மாநகராட்சிகளை திமுக கைப்பற்றியது.நகராட்சி, பேரூராட்சிகளில் பெரும்பாலான இடங்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது.அநேக இடங்களில் சுயேட்சை வேட்பாளர் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்..கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் பழைய ஜெய்கொண்டம் பேரூராட்சி 08 வது வார்டில் திமுக ,அதிமுகவை எதிர்த்து தென்னை மரம் சின்னத்தில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் ராதிகா அருள்குமார் 222 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
கரூர் செய்தியாளர் குமரவேல்
0 Comments