சேலம் மாவட்டம் சங்ககிரி வடுகப்பட்டி, கிடையூர், VN பாளையம்,புளியந்தோப்பு, ஆகிய ஊர்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திலும், & சங்ககிரி பழைய பேருந்து நிலையத்திலும்,
குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று நடைப்பெற்று வருகிறது.
காலை 07.00 மணி முதல் மாலை 04.00 வரை நடைபெறும் இந்த முகாமில் சுமார் 1600 குழந்தைகளுக்கு, போலியோ சொட்டு மருந்து கொடுப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சங்ககிரி நிருபர்
நா.விஜயகுமார்.
0 Comments