// NEWS UPDATE *** 2026 சட்டமன்ற தேர்தலுக்கான தேமுதிக விருப்பமனு விநியோகம் இன்றுடன் நிறைவு பெற இருந்த நிலையில் 3 நாட்கள் அவகாசம் நீட்டிப்பு வரும் 15ம் தேதிக்குள் விருப்பமனுக்களை தேமுதிக தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்க அறிவுறுத்தல் *** ஸ்ரீரங்கம் கோவில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது

ஸ்ரீரங்கம் கோவில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது

 திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் திருக்கோயில் உள்ள உண்டியல்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் வழங்கிய காணிக்கைகள் ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் மாரிமுத்து முன்னிலையில், உதவி ஆணையர்கள் கந்தசாமி மாரியப்பன் ஆகியோரின் மேற்பார்வையில் இன்று எண்ணப்பட்டது.






உண்டியலில் பக்தர்கள் வழங்கிய ரூபாய் 8703958 லட்சமும், தங்கம் 153 கிராமும், வெள்ளி 1870 கிராமும் மற்றும் வெளிநாட்டு பணம் 58 நோட்டுகள் இருந்தது. உண்டியல் எண்ணும் பணியில் கோயில் பணியாளர்கள் மற்றும் தன்னார்வ தொண்டர்கள் ஈடுபட்டனர்

Post a Comment

0 Comments