// NEWS UPDATE *** ஈபிஎஸ் உடன் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்திப்பு. அதிமுக - பாஜக இணைந்து கூட்டு பிரச்சாரத்தை முன்னெடுக்க திட்டம் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் - ஈபிஎஸ்க்கு அழைப்பு சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை என தகவல் +++++++++++++++++++++++ பிகாரில் நவம்பர் 6, 11ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல். நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை *** ஹிஜாப் விவகாரம் தொடர்பாக கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு கண்டித்து அனைத்து இஸ்லாமிய இயக்கம் மற்றும் அரசியல் கட்சி கூட்டமைப்பு சார்பில் ஈரோட்டில் கண்டன ஆர்ப்பாட்டம்

ஹிஜாப் விவகாரம் தொடர்பாக கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு கண்டித்து அனைத்து இஸ்லாமிய இயக்கம் மற்றும் அரசியல் கட்சி கூட்டமைப்பு சார்பில் ஈரோட்டில் கண்டன ஆர்ப்பாட்டம்

கர்நாடகாவில் பள்ளி, கல்லூரி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய தடை விதித்து செல்லும் என கர்நாடகா உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது...

இந்த தீர்ப்பை கண்டித்து பல்வேறு இஸ்லாமிய இயக்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.. 

இதன் ஒரு பகுதியாக ஈரோட்டில் அனைத்து  இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சி கூட்டமைப்பு சார்பில் கல்வி நிறுவனங்களில்ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்த கர்நாடக உயர் நீதிமன்றத் தீர்ப்பை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஈரோடு காந்தி சிலை கருங்கல்பாளையம் அருகில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் அனைத்து இஸ்லாமிய பொது மக்களும் இஸ்லாமிய அனைத்து கட்சிகளும் இஸ்லாமிய அமைப்புகளும் அனைவரும் கலந்து கொண்டார்கள்

Post a Comment

0 Comments