ஈரோடு மாவட்டம் ரங்கம் பாளையத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஈரோடு கிழக்கு, மேற்கு ஆகிய மாவட்டத்திற்கான ஆலோசனை கூட்டம் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.... இந்த கூட்டத்தில் கட்சியை பலப்படுத்துவது அதிகளவில் உறுப்பினர்களை சேர்ப்பது போன்றவை ஆலோசிக்கப்பட்டது..
இந்த கூட்டத்தில் மகேந்திரன் கழக அமைப்புச் செயலாளர் மதுரை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர்..DK ராஜேந்திரன் தர்மபுரி மாவட்ட செயலாளர்..C. சண்முகம் திருப்பூர் மாவட்ட புறநகர் மாவட்ட செயலாளர் கலந்துகொண்டு மாவட்ட நிர்வாகிகளிடம் ஆலோசனை செயல்பாடுகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது....இதற்கு ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் சக்தி ( எ) சிவசுப்பிரமணியம் கிழக்கு மாவட்ட துணை செயலாளர். சம்பத் வக்கீல் அவர்களும் கிழக்கு மாவட்ட இணைச்செயலாளர் வண்ணமலர் அவர்களும். தலைமை கழக பேச்சாளர்கள். மற்றும் மாவட்ட பொறுப்பாளர்களும் மாவட்ட இணை பொறுப்பாளர்களும் பகுதி பொறுப்பாளர்களும் வார்டு செயலாளர்களும் பிரதிநிதிகளும் அனைத்து பொறுப்பாளர்களும் கலந்துகொண்டு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
ஈரோடு நிருபர்: ஷேக் அலாவுதீன்
0 Comments